Tag: #AsianGames2023

பாரா ஆசிய விளையாட்டு : ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.! 

சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 6வது நாளான இன்றைய நாள் துவக்கமே தங்க பதக்கத்துடன் இந்தியா ஆரம்பித்துள்ளது. பதக்க வேட்டையை நேற்று 99 பதக்கத்துடன் முடித்துக்கொண்ட இந்தியா இன்று 100வது பதக்கத்தை தாண்டியுள்ளது. இன்றைய ஆண்களுக்கான  400 மீ ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் மஹது காவிட் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மொத்தம் 26 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. திலீப் மஹது […]

#AsianGames2023 3 Min Read
Asian Para Games 2023 400 m running gold

ஆசிய விளையாட்டு போட்டி: 107 பதக்கங்கள்…இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 107 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. […]

#AsianGames2022 4 Min Read
Narendra ModI

ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா!

19வது ஆசிய விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 100 பதக்கங்களை கடந்து இந்தியா சாதனை புரிந்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது இந்தியா. அதன்படி, பிலிப்பைன்ஸ்க்கு எதிரான போட்டியில் 3.5 – 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று வெள்ளியை வென்றது அர்ஜுன் […]

#AsianGames2022 3 Min Read
indian chess team

ஆசிய கபடி போட்டி… இந்திய அணிக்கு தங்கம்!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஈரான் அணிகள் இடையேயான இறுதி போட்டி நடைபெற்றது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்தவகையில், விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதனிடையே, இப்போட்டியின் […]

#AsianGames2022 3 Min Read
Kabaddi team

Asian Games 2023: மகளிர் ஹாக்கி போட்டி.! இந்திய மகளிர் அணி வெண்கலம் வென்று அசத்தல்.!

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியின் பல பிரிவுகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று வெண்கலப் பதக்கக்கத்திற்கான மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் […]

#AsianGames2022 4 Min Read
Hockey

ஆசிய விளையாட்டு போட்டி.! தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் ருத்ராஜ் தலைமையிலான இந்திய அணி தங்கம் பதக்கம் வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஆசிய விளையாட்டு தொடரில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதன்படி, நேரடியாக காலியிறுதிக்கு தகுதி பெற்ற ருத்ராஜ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி,  20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி […]

#AsianGames2022 5 Min Read
team india

ஆசிய விளையாட்டு போட்டி.! இந்தியா – ஈரான் கபடி இறுதிப்போட்டி நிறுத்தம்.!  

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று கபடி இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக வீரர்கள் வாதிட்டதால் போட்டி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

#AsianGames2022 1 Min Read
Kabaddi

ஆசிய விளையாட்டு போட்டி..! பேட்மின்டனில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய ஜோடி.!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த செப்-23ம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் 14 வது நாளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவிற்காக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என பல பதக்கங்களை […]

#AsianGames2022 4 Min Read
Badminton

இந்தியாவுக்கு 100-வது பதக்கம்..! குடியரசு தலைவர் வாழ்த்து..!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 வீரர் மற்றும் வீராங்கனைகள் 39 விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்து […]

#100Medals 4 Min Read
Droupadi Murmu

ஆசிய விளையாட்டு: இந்தியா வரலாற்று சாதனை… மகளிர் கபடி, வில்வித்தை, மகளிர் தனிநபர் பிரிவில் தங்கம்!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆசிய விளையாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை குவித்து வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 […]

#AsianGames2022 5 Min Read
asia game india

கபடியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது..!

கபடியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா 61-14 என்ற கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 13வது நாள் இன்று இந்தியா-பாகிஸ்தான் கபடி அரையிறுதி ஆட்டம் மதியம் 12:30 மணிக்கு இந்திய மக்கள் சீனக் குடியரசின் ஹாங்சோவில் உள்ள ஜியோஷன் குவாலி விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா 61-14 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தாய்லாந்து, வங்கதேசம், சீன தைபே, ஜப்பான் ஆகிய அணிகளை […]

#AsianGames2022 4 Min Read
Asian Games 2022 kabbadi

அம்மாவுக்காக அரைசதத்தை அர்ப்பணித்த திலக் வர்மா..!

இந்தியா இன்று நடைபெற்ற அரையிறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சீனாவின் ஹாங்சோவில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதின. பங்களாதேஷுக்கு எதிராக திலக் வர்மா 26 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசினார். இப்போட்டியில் திலக் வர்மா தனது அரை சதத்தை அடித்தவுடன் ஜெர்சியை தூக்கி  தனது உடலில் வைத்துள்ள […]

#AsianGames2022 6 Min Read
#Tilak Varma

டி20 கிரிக்கெட் – வங்கதேசத்தை தொம்சம் செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேச அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ருத்ராஜ் தலைமையிலான இந்திய அணி. கடந்த செப்.23ம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் […]

#AsianGames2022 7 Min Read
asia indian team

நேபாளத்தை வீழ்த்தி தங்கப்பதக்கப் போட்டியில் களமிறக்கும் இந்தியா மகளிர் அணி..!

இந்திய பெண்கள் கபடி அணி நேபாளத்தை வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு முறை முன்னாள் சாம்பியனான இந்திய மகளிர் கபடி அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்று நடந்த அரையிறுதியில் நேபாளத்தை தோற்கடித்து ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரிது நேகியின் தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி 61-17 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இடைவேளையின் போது இந்திய அணி 29-10 என முன்னிலையில் இருந்தது. ஆட்டம் […]

#AsianGames2022 6 Min Read
#AsianGames2022,

Asian Games 2023: 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்.! இந்தியாவின் ஹர்மிலன் வெள்ளி வென்று அசத்தல்.!

இந்த ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் 11 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பலப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பெயின்ஸ் ஹர்மிலன் கலந்து கொண்டு, 2:03.75 நிமிடங்களில் இலக்கை அடைந்தார். இதனால் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் […]

#AsianGames2022 4 Min Read
harmilan bains

Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டியில் 71 பதக்கம்.! வரலாற்று சாதனை படைத்த இந்தியா.!

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் 11வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 […]

#AsianGames2022 4 Min Read
19th Asian Games

Asian Games 2023: வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்திய இந்திய அணி.!

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின் மூலம் பதக்கபட்டியலில் இந்தியாவின் தங்கம் 16 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதியது. இந்தியா சார்பாக வில்வித்தை வீரர்களான ஜோதி சுரேகா […]

#Archery 4 Min Read
archery

AsianGames2023: 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 14வது தங்கப் பதக்கம் இதுவாகும். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டின் அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடந்து வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் […]

#AsianGames2022 5 Min Read
Parul Chaudhary

AsianGames2023: பெண்களுக்கான 400 மீ தடை ஓட்டம்.! தமிழ்நாடு வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தல்.!

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா பல வெற்றி பதங்கங்களைக் குவித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் […]

#AsianGames2022 4 Min Read
Vidya Ramraj

டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் இவர்தான்! கில்லின் சாதனை முறியடிப்பு!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 10 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே  கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆசிய கிரிக்கெட் டி20 வடிவத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் என […]

#AsianGames2022 8 Min Read
Yashasvi Jaiswal