இந்தோனேஷியாவில் ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இப்போட்டிகள் தற்போது முடியக்கூடிய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதில் இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு பதக்கங்களை வெற்றுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.குறிப்பாக இந்தியா 60க்கும் மேலான பதக்கங்களை வென்று இந்தியா அசத்திஉள்ளது. இந்நிலையில் ஆசிய போட்டிகளில் தங்கம் பெற்ற பெருமை சேர்த்த இந்திய வீரர்கள் பட்டியல் இதோ : மல்யுத்ததில் 65 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவை சேர்ந்த பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவை சேர்ந்த வினேஷ் […]
ஆசிய விளையாட்டு போட்டி பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 4 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 23 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது. DINASUVADU
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் ஆசிய விளையாட்டு போட்டியில் நடைப்பெற்ற துடுப்பு படகு போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி தங்கம் வென்றதுள்ளது. படகோட்டுதலில் இந்தியாவுக்கு 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளது. லைட்வெயிட் ஸ்கல்ஸ் பிரிவின் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் சௌஹான் வெண்கலம் வென்றார். அதேபோல் லைட்வெயிட் ஸ்கல்ஸ் இரட்டையரில் ரோஹித் குமார் – பகவான் சிங் இணை மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை 3 பதக்கங்களுடன் […]
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கபடி பிரிவில், இந்திய அணி ஈரான் அணியோடு அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.கபடி விளையாட்டில் முதன் முறையாக தங்க பதக்க வாய்ப்பை இழந்தது இருக்கிறதுஇந்தியா. 1990-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது கபடி அன்று முதல் இந்திய கபடி அணி தங்கப்பதக்கத்தை வென்று வந்துள்ளநிலையில்.இம்முறை 1 புள்ளி வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. தென் கொரியாவுடனான லீக் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஈரானை எதிர்கொண்டு விளையாடியது . முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் […]
இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பெறும் 11 வது வெண்கல பதக்கம் இதுவாகும். ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 10 […]
ஆசிய விளையாட்டு போட்டி : மகளிருக்கான கபடி பிரிவில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி அரையிறுதியில் சீன தைபே அணியை 16-10 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் இந்திய மகளிர் கபடி அணி நுழைந்தது. DINASUVAU