Tag: AsianBadminton

Badminton : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனாய் ..!

Badminton : நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பேட்மிண்டன் சேம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். சீனாவில் உள்ள நிங்போ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஜிம்னாசியத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான  32-வது பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பிரனாயும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் பெண்கள் […]

AsianBadminton 4 Min Read
PV Sindhu[file image]