இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் தடகள போட்டியின் ஹெப்டத்லான் பிரிவில் மேற்கு வங்க வீராங்கனை ஸ்வப்னா பர்மன் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். இவரது தாயார் பசானா பர்மன்.தனது மகள் தங்க பதக்கம் வென்ற காட்சியை பரவசத்துடன் பசானா காணும் வீடியோ வைரலானது. இந்த நிலையில் நேற்று பசானாவுக்கு துயர சம்பவம் நேரிட்டுள்ளது. சந்தைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவரின் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்தபடி பசானா நேற்றிரவு 7.30 […]
டீ கடையில் டீ ஆத்தும் ஆசிய விளையாட்டு பதக்க வீரர்… ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஹரிஷ் குமார், தனது வாழ்வாதாரத்திற்காக டீ கடையில் டீ விற்று வருகிறார்.டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் தனது தந்தை நடத்திவரும் டீக்கடையில் அவருக்கு உதவியாக இருந்துகொண்டே ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக் டக்ரா போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் இடம் பெற்றிருந்தார். ஹரிஷ்குமாரின் தந்தை […]