கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் சீனாவில் காங்சூ நகரில் 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள விளையாட்டு போட்டிகள் மற்றும் அதனை தொடர்ந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற்று முடிந்தன. இதில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இருந்தனர் . கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய வீரர்கள் வென்ற […]
ஜகார்தா: ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் கடந்த 18ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.இன்றோடு 18வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைகின்றது. இதில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கல பதக்கம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 8வைத்து இடத்தில் உள்ளது , சீனா 289 பதக்கங்களுடன் முதலிடத்திலும் , ஜப்பான் 205 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் […]
இந்தோனேஷியாவில் ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இப்போட்டிகள் தற்போது முடியக்கூடிய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதில் இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு பதக்கங்களை வெற்றுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.குறிப்பாக இந்தியா 60க்கும் மேலான பதக்கங்களை வென்று இந்தியா அசத்திஉள்ளது. இந்நிலையில் ஆசிய போட்டிகளில் தங்கம் பெற்ற பெருமை சேர்த்த இந்திய வீரர்கள் பட்டியல் இதோ : மல்யுத்ததில் 65 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவை சேர்ந்த பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் ஹரியானாவை சேர்ந்த வினேஷ் […]
18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 8ஆவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 13 தங்கப் பதக்கங்கள், 23 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இப்பட்டியலில், மொத்தம் 270 பதக்கங்களை வென்று சீன முதல் இடத்தில உள்ளது. இந்தியா 65 பதக்கங்களுடன் இன்னும் 8 இதில் உள்ளது இந்தியா.