பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் ஈசான் மணி செய்தியாளர்களை சந்தித்தபோது , ஆசிய கோப்பை போட்டி எங்கு நடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார். ஆசியக்கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும். ஈரானில் கொரோனோ வைரஸ் இருப்பதால் ஆசிய கோப்பை போட்டியை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். அதற்குள் கொரோனா வைரஸ் குறைந்து விடும் என நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் அதற்குக்கேற்றாற்போல தயாராக வேண்டும் என கூறினார்.மேலும் […]