இந்திய அணியை அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது. 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை அரையிறுதி ஆட்டத்தில் 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி ஜப்பான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரையிறுதி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் இந்தியாவுக்கு எதிராக ஜப்பான் 6 பெனால்டி கார்னர்களைப் பெற்றது. அதை ஜப்பான் அணி […]