பங்காளியை பதம் பார்த்த இந்தியா………அபார வெற்றி..!!!
ஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. ஓமனில் நடைபெற்ற இந்தப் போட்டி நடந்துவருகிறது. இதில் கலந்து கொண்ட இந்தியா முதல் நிமிடத்திலே, பெனால்டி கார்னர் வாய்ப்பில் பாகிஸ்தான் வீரர் இர்பான், கோல் அடித்தார். இதையடுத்து, 24வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கோல் அடிக்க 1க்கு 1 என்ற கோல் கணக்கில் போட்டியில் பரப்பரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் முதல் பாதி சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியின் துவக்கத்திலேயே, ரிவெர்ஸ் […]