தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு சார்பிலும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி சார்பில் ஒரு சில நாட்களில் ஒப்பந்தம் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகள் சார்பில், பல்வேறு திட்டங்கள் உலக வங்கி, நபார்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவிரி பாசன கட்டமைப்புகளை […]