Tag: ASIAGAMES2018

ஆசிய போட்டி:இந்தியாவின் கில்லிகளுக்கு..!கிட்டியது 2 வெள்ளி..!குதிரையேற்றத்தில் இந்தியா அபாரம்..!!

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி பதக்கம் கிடைத்தது.குதிரையேற்ற போட்டியில் தனி நபர் பிரிவில் இந்தியாவின் பவுத் மிர்சா வெள்ளி பதக்கம் வென்றார். அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகளுக்கான போட்டியில் பவுத் மிர்சா,ஜித்தேந்தர்,ஆஷிஸ்,ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக 121.30 வெள்ளி வென்றது. DINASUVADU

ASIA2018 2 Min Read
Default Image
Default Image