இந்தோனேஷியாவின் ஜகர்த்தா, பிளமிங் நகரங்களில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் பயிற்றுநர்களுக்கு ஊக்க தொகைக்கான காசோலைகளை தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வழங்கினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி : இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்.ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் குழு வில்வித்தை போட்டியில் இன்று வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி. DINASUVADU
ஆசிய விளையாட்டுப் போட்டி : பேட்மிண்டனில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமாகுஷியை 21-17, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். DINASUVADU
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ்க்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.தமிழக வீரமர் பிரஜ்னேஷ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனை பாராட்டி முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். DINASUVADU