Tag: ASIA2018

இலங்கை ரசிகர்களுக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை..!!

இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை  தொடரில் இலங்கை அணி, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் படுதோல்வியடைந்தது.இதனைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் மீது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் […]

#Cricket 4 Min Read
Default Image

பாய்மரப் படகு குழுப் போட்டியில்..! பட்டைய கிளப்பிய தமிழக தங்களுக்கு..!ரூ.20 லட்சம் பரிசு அறிவித்து முதல்வர் வாழ்த்து..!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகியோர்வென்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். DINASUVADU  

ASIA2018 1 Min Read
Default Image

ஆசிய போட்டி:பாய்மரப் படகு குழுப் போட்டியில்..! வெண்கலத்தை வென்றது இந்தியா..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆடவர் பாய்மரப் படகு குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் தக்கர் மற்றும் கணபதி ஆகிய 2 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். வெண்கலம் வென்ற 2 பேருக்கும் தலா ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ASIA2018 1 Min Read
Default Image

ஆசிய போட்டி: குத்துச் சண்டையில் தங்கத்தை தட்டித் தூக்கியது இந்தியா..!!

ஆசிய விளையாட்டு : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய போட்டியில் ஆண்கள் குத்துச் சண்டை போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமீத் பங்கல் தங்கம் வென்றார். இதன் மூலம் 2018ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் முறையாக 66 பதக்கங்களை வென்று  சாதனை புரிந்துள்ளது.இதுவரை 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU  

AMITPANGHAL 2 Min Read
Default Image

இந்தியாவிற்கு பதக்கத்தை அள்ளிதந்த..! டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி..!பரிசு ஒடிஷா முதல்வர் அறிவிப்பு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி : 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசு அறிவித்தார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மேலும் டூட்டி சந்த் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற அவருக்கு 1.5 கோடி பரிசு அறிவித்த நிலையில் மீண்டும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.   DINASUVADU  

ASIA2018 1 Min Read
Default Image

ஆசிய போட்டி:இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பதக்கதை பெற்று தந்தார்..!டூட்டி சந்த்..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 : மகளிர் 200 மீ ஒட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 23.20 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஏற்கனவே 100மீ ஒட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் டூட்டி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

asia 1 Min Read
Default Image
Default Image

ஆசிய போட்டி:வென்ற தமிழக மூன்று முத்துக்களுக்கு..!ரூ.20 லட்சம் பரிசு..!!முதல்வர் அறிவிப்பு..!!

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் மற்றும் சவுரவ் கோஷலுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் மூன்று வீரர்களுக்கும் வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். நேற்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   DINASUVADU

ASIA2018 2 Min Read
Default Image

ஆசிய போட்டி:தாய்லாந்தை தட்டி தூக்கியது..! இந்திய ஹாக்கி  மகளிரணி ..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி  மகளிரணி பங்கு கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய ஹாக்கி  மகளிரணி இன்று நடந்த போட்டியில் தாய்லாந்தை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியுள்ளது.மகளிரணி அடுத்த கட்ட போட்டியை நோக்கி நகர்கிறது. DINASUVADU  

#Hockey 1 Min Read
Default Image

ஆசிய போட்டி: இறுதி போட்டிக்குள் நுழைந்தார் பி.வி.சிந்து..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி : பேட்மிண்டனில் இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமாகுஷியை 21-17, 21-15, 21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். DINASUVADU  

ASIA2018 1 Min Read
Default Image
Default Image

ஆசிய போட்டி:இந்தியாவின் கில்லிகளுக்கு..!கிட்டியது 2 வெள்ளி..!குதிரையேற்றத்தில் இந்தியா அபாரம்..!!

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி பதக்கம் கிடைத்தது.குதிரையேற்ற போட்டியில் தனி நபர் பிரிவில் இந்தியாவின் பவுத் மிர்சா வெள்ளி பதக்கம் வென்றார். அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. ஆண்கள் அணிகளுக்கான போட்டியில் பவுத் மிர்சா,ஜித்தேந்தர்,ஆஷிஸ்,ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக 121.30 வெள்ளி வென்றது. DINASUVADU

ASIA2018 2 Min Read
Default Image

2019 நாடாளுமன்ற தேர்தல்..!வியூகத்திற்கு ரெடி ஆகிறது..!காங்கிரஸ் தேர்வு குழு அமைப்பு..!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 9 பேர் கொண்ட மைய குழுவை அமைத்தது காங்கிரஸ். தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைய குழு மற்றும் பிரசார குழுவில் முன்னாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்தியா காங்கிரஸ் பாஜகக்கு எதிராக மொக கூட்டணி அமைத்து நாடளுமன்ற தேர்தல் போட்டியிட தயாராகி வருகிறது அதன் முன்னோட்டமாக தான் இந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது காங்கிரஸ் என தெரிகிறது. DINASUVADU

ASIA2018 2 Min Read
Default Image

ஆசிய போட்டி: ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில்..!தங்கம் வென்றது..!இந்தியா..!!

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டு ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பைனலில் அசத்திய இந்தியாவின் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி தங்கம் கைப்பற்றியது. ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றதுள்ளது. டென்னிஸ் போட்டியில் ரோகன் போபண்ணா – திவிஜ் சரண் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தியதுள்ளது. DINASUVADU

ASIA2018 1 Min Read
Default Image