Tag: Asia Cup 2022

#Big Breaking: ஆசியக் கோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய மகளிர் அணி

இலங்கையுடனான இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி  நடைபெற்றது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை மகளிர் அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி […]

Asia Cup 2022 3 Min Read
Default Image

#BigBreaking:பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை 6 வது முறையாக வென்ற இலங்கை

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான இறுதி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை அணி 6 வது முறையாக ஆசிய கோப்பையை […]

Asia Cup 2022 2 Min Read
Default Image

AsiaCup2022Final: தடுமாறும் இலங்கை 36 ரன்களுக்கு 2 விக்கெட்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான இறுதி போட்டி நடைபெற்று வ்ருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 5 ஓவர்கள் முடிவில் 36 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது.

Asia Cup 2022 1 Min Read
Default Image

ஆசிய கோப்பை 2022 : பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது..

இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனகா டாஸ் வென்று, பாகிஸ்தானுக்கு எதிராக பந்துவீச்சைத் தேர்வு செய்தார். போட்டியின் கடைசி ‘சூப்பர் 4’ ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): முகமது ரிஸ்வான்(டபிள்யூ), பாபர் ஆசம்(கேட்ச்), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், உஸ்மான் காதிர் இலங்கை (பிளேயிங் லெவன்): பதும் நிசாங்க, குசல் மெண்டிஸ்(வ), தனஞ்சய டி சில்வா, தனுஷ்க […]

Asia Cup 2022 2 Min Read
Default Image

Asia Cup 2022: விராட் கோலி அதிரடி சதம் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் க்கு இடையின நடைபெற்ற ஆசிய கோப்பையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையான்டாலும் விராட்கோலியின் அதிரடியால் இமயம் நோக்கி பாய்ந்தது அவர்  அடித்த பந்துகள். தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய கேஎல் ராகுல்(62) ரன்களுக்கு ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ்(6) ஆட்டமிழந்தார்.பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிஷப் பந்த்(20) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2022 […]

- 4 Min Read
Default Image

#BigBreaking:விராட் கோலி 1,019 நாட்களுக்குப் பிறகு சதம்,அதுவும் முதல் டி20 சதம்; ஆப்கானிஸ்தான் 212 இலக்கு

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் க்கு இடையின நடைபெற்ற ஆசிய கோப்பையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையான்டாலும் விராட்கோலியின் அதிரடியால் இமயம் நோக்கி பாய்ந்தது அவர்  அடித்த பந்துகள். தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய கேஎல் ராகுல்(62) ரன்களுக்கு ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ்(6) ஆட்டமிழந்தார்.பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிஷப் பந்த்(20) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2022 […]

71st century 3 Min Read
Default Image

ஆசிய கோப்பை 2022 : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்.. பேட்டிங்கிற்கு தயாரான இந்தியா.! ரோஹித்திற்கு ஓய்வு.!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய – ஆப்கானிஸ்தான் அணி இடையிலான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  இறுதி போட்டி வாய்ப்பை கிட்டதட்ட இழந்துவிட்ட நிலையில் இன்று ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்த போட்டி இன்னும் சில மணி துளிகளில் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு) தொடங்க உள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய […]

#INDvAFG 3 Min Read
Default Image

ஆசிய கோப்பை : ஆப்கன் – பாகிஸ்தான் வீரர்கள் மோதல்.! ரசிகர்கள் ஆத்திரம்.! ரணகளமான கிரிக்கெட் போட்டி.!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு உடையானே நேற்றைய போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் மோதிக்கொண்டனர். மைதானத்தில் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.   ஆசிய கோப்பை 2022க்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், இறுதி […]

#Cricket 3 Min Read
Default Image
Default Image

ஆசிய கோப்பை 2022 : வாழ்வா.? சாவா.? இன்று இந்திய அணி இலங்கையுடன் பலப்பரீட்சை…

ஆசிய தொடரில் இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  6 ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி. ஆதலால், இந்திய அணி அடுத்தடுத்த […]

- 4 Min Read
Default Image

நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், தோனி மட்டுமே என்னை தொடர்பு கொண்டார் : விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ODI கேப்டன் பதவியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் நீக்கப்பட்டார். டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு தோனி தனிப்பட்ட முறையில் அவருக்கு செய்தி அனுப்பியதைப் பற்றி கூறினார். பலரிடம் தனது தொடர்பு எண் இருப்பதாகவும், ஆனால் அவர் முன்பு விளையாடிய வீரர்களில் […]

Asia Cup 2022 4 Min Read
Default Image

#Breaking:5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கோப்பையின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது,விராட் கோலி அதிரடியாக விளையாடிய 60 ரன்கள் எடுத்து தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியதை காட்டியது. இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன்  களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் […]

Asia Cup 2022 2 Min Read
Default Image