ஹுலுன்பியுர் : ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி போட்டி இன்று சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி அணி நேற்று தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா ஹாக்கி அணி , சீனாவை எதிர்கொண்டது. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டிருக்க இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் அடித்த ஒரு […]
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தற்போது அரை இறுதி வரை தகுதி பெற்றது. இதில், இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்திய அணி தென்கொரியா அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் […]
டி20I : இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் போன்ற ஆசிய நாடுகள் சேர்ந்த விளையாடும் தொடர் தான் ஆசிய கோப்பை. சமீபத்தில் கூட மகளீருக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. அதில், இலங்கை மகளீர் அணி இந்திய அணியை வீழ்த்தி ஆசிய கோப்பையை முதல் முறையாக வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 2027 வருடம் வரையில் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடைபெற போகும் என்பதற்கான அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. […]
Asia Cup : இந்த 2024 ஆண்டின் மகளீருக்கான ஆசிய கோப்பையின் அட்டவணையை தற்போது ஆசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 19 தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரை இந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2004 ஆண்டு முதல் மகளிருக்கான ஆசிய கோப்பையை ஆசிய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. இதில் 7 […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. துபாய்க்கு இந்திய அணியுடன் மூன்று காத்திருப்பு வீரர்கள் செல்கின்றனர். இது தவிர, துபாய்க்கு அணியுடன் பயணம் செய்யாத நான்கு ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக உதய் சஹாரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை போட்டிகள் டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி டிசம்பர் 17 ஆம் […]
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்பொழுது தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் படங்களின் படப்பிடிப்புகள் அணைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இன்ஸ்டாகிராம் […]
கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி. துபாயில் நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியாவும் ,பாகிஸ்தானும் கண்டிப்பாக விளையாடும் என கூறினர். மேலும் பாகிஸ்தானுடன் , இந்தியா பொதுவான நாட்டில் விளையாடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறினார்.
இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணி, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் படுதோல்வியடைந்தது.இதனைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் மீது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் […]