சென்ற 2022 நவம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் 83 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. – மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ். குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். மேலும், அரசு முன்னெடுத்து வரும் துறை ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் […]
இந்தியாவின் புதிய ஐ.டி சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மே 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு முதன்மை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை […]