Tag: Ashwini Kumar Choubey

நம் உடலில் 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளி பட்டால், கொரோனா வராது – மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்.!

மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சமீபத்தில் பேசியபோது, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான், கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்தார். இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன்  ‘வைட்டமின் […]

Ashwini Kumar Choubey 3 Min Read
Default Image