அஸ்வின் : டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய இறுதி போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியில் இந்த வீரர் இருந்தால் இந்திய அணிக்கு கோப்பை உறுதி தான் அஸ்வின் அவரது யூடுயூப் சேனலில் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “தென்னாபிரிக்கா அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஷம்சி விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை அதிகமாக விட்டு கொடுப்பார். அவர் இது போல போடுவதால் தான் அவரால் தென் ஆப்பிரிக்க அணியில் நிரந்தர […]