கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அஷ்வத் நாராயண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இன்று நான் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், எனது முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் அறிகுறியில்லாமல் இருக்கிறேன், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். In anticipation of the upcoming Assembly sessions, I […]
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பதாக அஜித் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த தக்ஷா குழுவினர் முடிவெடுத்தனர். மேலும், தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன்கள் ஏற்கனவே இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்று, பல பரிசுகளை பெற்றது. அதுமட்டுமின்றி, […]