விரைவில் கோமியம் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார். கோவை நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருக்கிறது., அதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது . பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா சித்தா உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேலம், மதுரை, தஞ்சை மருத்துவக் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிகளில் மருத்துவ […]