அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக தங்களுடைய பேட்டிங்கை ஆரம்பித்தது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரெல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அவரைப்போலவே, கே.எல்.ராகுலும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் கருண் நாயர் வழக்கம் போல கொஞ்சம் அதிரடியாக விளையாடினார் என்று சொல்லலாம். 2 சிக்ஸர் […]
டெல்லி : கடந்த மார்ச் 24 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு எதிராக பேட்டிங் செய்தபோது, 65 ரன்களுக்கு அரை அணி அவுட் ஆன பிறகு அணி கடும் சிக்கலில் இருந்தது. அணியைப் பொறுத்தவரை 210 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட வேண்டியிருந்தது. அப்போது அசுதோஷ் சர்மா 31 பந்துகளில் அபாரமாக 66 ரன்கள் எடுத்து, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த அதிரடி […]
விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 65/5 என்ற நிலையில் பரிதவித்த டெல்லி […]
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 4-வது போட்டி மார்ச் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும், லக்னோ அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி தான் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது. டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே அசுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டம் தான் என்று சொல்லலாம். ஏனென்றால், லக்னோ வைத்த 210 என்ற இலக்கை துரத்தி கொண்டிருந்த […]
சென்னை : இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு அணி உரிமையாளர் எந்த அளவுக்கு எதிர்பார்புடன் இருக்கிறார்களோ அதே அளவுக்கு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். மேலும், அனைத்து அணிகளும் இந்த மெகா ஏலத்திற்கு எந்த வீரர்களை வாங்கலாம், விடுவிக்கலாம் என ஆயுதத்தில் இருந்து வருகின்றனர். அதே நேரம் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகள் குறிப்பாக ஒரு […]
ஐபிஎல் 2024 : பும்ரா பந்தை அடித்ததன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது என அசுதோஷ் சர்மா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. அப்போது […]