இந்திய அணி வீரர் மனிஷ் பாண்டே பெங்களூரை சேர்ந்தவர். இவர் இந்திய அணிக்காக 23 ஒரு நாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது மணிஷ் பாண்டே விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார். இவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளார்.இவர் தமிழில் உதயம் NH4 , ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால் வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. இந்நிலையில் வருகின்ற […]