Tag: Ashok Chavan

பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே, அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து அசோக் சவானும் விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து […]

#BJP 4 Min Read
Ashok Chavan

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான்!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அசோக் சவான் விலகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தேசியாக கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]

#Maharashtra 5 Min Read
ashok chavan

நிதின் கட்கரி சரியான மனிதன் தவறான கட்சியில் உள்ளார் – மகாராஷ்டிரா அமைச்சர் புகழாரம்..!

நிதின் கட்கரி நல்ல மனிதன் ஆனால் தவறான கட்சியில் உள்ளார் என மஹாராஷ்ட்ரா அமைச்சர் அசோக் சவான் புகழாரம்…. மும்பையில் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தவறான கட்சியில் சரியான மனிதர் என்று புகழ்ந்தார். அதாவது வீடியோ கான்பரன்சிங்கில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அசோக் சவான் உரையாடும்போது “நான் அடிக்கடி நிதின் கட்கரி பற்றி பேசுகிறேன், நேற்றுமுன்தினம் கட்கரியைப் புகழ்ந்தேன், அவர் திறமையான அமைச்சர். மேலும் […]

Ashok Chavan 4 Min Read
Default Image

மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்க்கு கொரோனா

மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்  அசோக் சவான் க்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மகாராஷ்டிராவின் தற்போதைய பிடபிள்யூடி PWD அமைச்சராக உள்ளார்.இவர் மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராவார் .மும்பையில் இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50,000 ஐத் தாண்டியது, நேற்று மட்டும் 3,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுவே  ஒரே […]

Ashok Chavan 2 Min Read
Default Image