Tag: Ashleigh barty

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த.., உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி ..!

உலகின் நம்பர் 1 வீராங்கனையான 25 வயதான ஆஷ்லே பார்ட்டி டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உலகின் நம்பர் 1 மகளிர் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி 25 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி இன்று தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளார். அவர் திடீரென்று டென்னிஸுக்கு விடைபெறுவதாக அறிவித்தார். பார்ட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார். அதில், டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை நான் அறிவிக்கும் இன்றைய […]

Ashleigh barty 3 Min Read
Default Image

ஆஸ்திரேலியா ஓபன்: சாம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லி பார்ட்டி..!

 இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை காலின்சை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி. ஆஸ்திரேலிய ஓபன் 2022 மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஆஷ்லி பார்ட்டி தனது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.  இந்த இறுதிப் போட்டியில், பார்ட்டி 6-3, 7-6 என்ற செட் கணக்கில் டேனியேல்லே காலின்ஸை தோற்கடித்து முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.  சரித்திரம் படைத்த […]

- 5 Min Read
Default Image

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி..!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி லண்டனில் நடைபெற்றதில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி மற்றும் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பில்ஸ்கோவா இடையே நடைபெற்றது. இதில் மூன்று செட்கள் நடந்தது. அதில் முதல் செட்டில், ஆஷ்லி பார்டி 6-4 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இரண்டாவது செட்டில் பார்டி கடுமையாக […]

Ashleigh barty 3 Min Read
Default Image