மும்பை : பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா தற்போது விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற அவருடைய பந்துவீச்சும் அவருடைய கேப்டன்சியும் பெரிய அளவில் உதவியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பும்ரா ஏலத்திற்கு வந்திருந்தால் அதிகமான […]
ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது. ஆனால், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மாவும், டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஹர்திக் கேப்டனாக அறிவிக்கப்படாதது ஒரு சர்ச்சையாக வெடித்த நிலையில், பல கிரிக்கெட் வீரர்களுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா […]
தோனி எதிராளிகளின் மனதை படிப்பதில் மிகவும் சிறந்தவர் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இந்நிலையில் இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்த […]
பந்துவீச்சாளர்களில் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று ஆஷிஷ் நெஹ்ராவிடம் கேட்டதற்கு அணில் கும்ப்ளே என்று கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அணில் கும்ப்ளே பற்றி சிறப்பாக கூறியுள்ளார். அவர் கூறியது, நான் அணில் கும்ப்ளே இந்தியாவுக்காக விளையாடும் போது முதன் முதலாக நான் தொலைக்காட்சியில் தான் பார்த்தேன், நான் அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது. அவர் பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார் . இந்நிலையில் அதனை […]
வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கேப்டன் தோனி பற்றி சில சிறப்பான தகவலை கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார் என்றே கூறலாம். இந்நிலையில் தோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் […]
கிரிக்கெட்டில் ஹெலிகாப்டர் தோனி என்று அன்போடு சிறுவர் முதல் எல்லோராலும் அழைக்கப்பட்டவர் தோனி.இந்திய முன்னாள் கேப்டன் தோனி சமீபகாலங்களாக தந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே இந்த நிலையில் அவருக்கு ஓய்கு கொடுத்து தொடர்ந்து விளையாட அவர் அனுமதிக்கப்படவில்லை இதனையடுத்து உலகக்கோப்பைக்கு தோனி வேண்டுமா வேண்டாமா..? என்று விவாதத்தை கிளப்பி அதை நேர்த்தியாக வாதிட்டு வருகின்றனர்.இந்த விவாதம் தோனிக்கு ஆதரவாகவும்,எதிர்ப்பாகவும் கிளம்பியுள்ளது. கிரிக்கெட்டில் தல என்று வர்ணிக்கப்படும் தோனி 2018-ம் ஆண்டில் 13 இன்னிங்ஸ்களில் […]