ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 -வது ஆஷஸ் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் வென்று 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றி கோப்பையை தக்க வைத்தது. கடந்த 5-ஆம் தேதி 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. […]
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் […]
பாகிஸ்தானின் முன்னாள் வீரர் முகமது யூசுப் வரலாற்று சாதனையை ஜோ ரூட் முறியடிக்க முயன்ற முயற்சி வீணானது. மெல்போர்னில் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை ஆஸ்திரேலியா தக்க வைத்து கொண்டது. அதே நேரத்தில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் கனவும் வீணானது. முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப்பின் ஒரு வருடத்தில் […]
ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் வெறும் 4 ஓவர் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார். இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 65.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இறுதியாக முதல் நாள் […]
மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது செய்தனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஹசீப் ஹமீத், சாக் கிராலி இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஹசீப் ஹமீத் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை […]
முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்து உள்ளனர். இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது செய்தனர். இதைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக ஹசீப் ஹமீத், சாக் கிராலி இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஹசீப் ஹமீத் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன் 14 […]
ஆஷஸ் தொடரின் 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 275 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், 3-வது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் அதிகாலை 5 […]
ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. சொதப்பலாக விளையாடிய இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே […]
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 2-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் இறங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் இழந்து 473 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மீதம் இருந்த நேரத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழந்து 17 […]
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 45 ரன் எடுத்து 282 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர்நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் […]
ஆஷஸ் தொடரின் 2-போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. நேற்று இரண்டாவது போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களின் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். […]
2-வது ஆஷஸ் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் கடந்த 08-ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற […]
இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் வழிநடத்துவார் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பாட் கம்மின்ஸ் அடிலெய்டு உணவகத்திற்கு இரவு உணவிற்குச் சென்றபோது […]
ஆஸ்திரேலிய அணி 5.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 20 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இரு அணிகளும் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து […]
ஆஸ்திரேலியா அணி விளையாடி கொண்டிருந்த போது, இங்கிலாந்து ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் மூன்றாவது நாளில் நடந்த ஒரு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் நடைபெறும் போது, இரு அணிகளின் ரசிகர்களும் மைதானத்திற்கு வந்து வீரர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி தனது […]
3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 70 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 220 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரு அணிகளும் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து […]
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழந்து 343 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இரு அணிகளும் முதல் போட்டி நேற்று முதல் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 50.1 ஓவரில் அனைத்து […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில்,தற்போது தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி,தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் ஹசீப் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் காபர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டர்சன் இல்லாததால், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், […]
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்தது. 2 வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்த வருடம் ஆஷஸ் தொடர் டிசம்பர் 8-ஆம் தேதி ஜனவரி 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆஷஸ் தொடரில் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால் இந்த வருடம் நடைபெறவுள்ள ஆஷஸ் […]