கடைசி ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2- 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனிடையே நேற்று 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து […]