ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் […]
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மத்தேயு வேட், டிம் பெயின் (கேப்டன் &விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பாட்டின்சன், பாட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், நாதன் லியோன் ஆகியோர் இடம் பெற்றனர். இங்கிலாந்து […]
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் உலக அளவில் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டன் ஜோ ரூட் தலைமையிலான 16 பேர் கொண்ட அந்த அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெற்று உள்ளார். ஆர்ச்சருக்கு இது முதலாவது டெஸ்ட் தொடர். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல மிகவும் உறுதியாக […]