Tag: ashes

உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு …!

உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நல்லடக்கம்  நேற்று மாலை 5 மணி அளவில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி […]

ashes 2 Min Read
Default Image

கடைசி 3 இன்னிங்சில் 0,0,0!ஆஷஸ் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் வார்னர்

ஆஷஸ்  டெஸ்ட் தொடரில்  ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்  இடையே  ஆஷஸ்  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.மொத்தம் 5 போட்டிகள் நடைபெறுகிறது.இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நான்காவது டெஸ்ட் போட்டி  நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் வார்னர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.மறு முனையில் ஸ்மித் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில் வார்னர் தொடர்ந்து சொதப்பி […]

#Cricket 2 Min Read
Default Image

காயத்தின் காரணமாக ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆஷஸ் தொடரிலிருந்து 37 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தின் காரணமாக  விலகினார்  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது.இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி சமமானது மூன்றாம் போட்டியில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் 1 விக்கெட் எஞ்சியிருந்த நிலையில் பென் ஸ்டரொக்சின் அபார திறமையை காட்டி 135 ரன்கள் அடித்து இங்கிலாந்தின் […]

ashes 3 Min Read
Default Image

மீண்டும் இழந்த இடத்தை பிடித்து விட்டேன்-ஸ்மித்!

இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டனும் , பேட்ஸ்மேனும் ஆன ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 144 ரன்னும் , இரண்டாவது இன்னிங்ஸில்142  ரன்னும் அடித்து அசத்தினார்.இதனால் அவருக்கு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து ஸ்மித் கூறுகையில் ,ஆஷஸ் தொடரில் முதல் வெற்றி  சிறப்பான […]

#Cricket 3 Min Read
Default Image

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

இங்கிலாந்து அணி , ஆஸ்திரேலிய அணி இடையே  ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து […]

#England 5 Min Read
Default Image

அனல் பறக்கும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்: ஆர்ச்சருக்கு காயம் !

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அனல் பறக்கும் ஆஷஸ் தொடர் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தில் இருந்து மீண்டு  வந்ததால் மீண்டும் அணியில்  சேர்க்கப்பட்டார்.ஆனால் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்ர் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவர் இன்று நடைபெறும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. […]

#Cricket 2 Min Read
Default Image

ஆஸ்திரேலியா அணி அபாரம்! ஆஷஸ் தொடரை வென்றது…

93/4 என்று 5-ம் நாள் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆட்டதை ஆஸ்திரேலியா 180 ரன்களுக்கு முடித்து வைத்தது. கமின்ஸ் 4 விக்கெட்டுகள், லயன் 3 விக்கெட்டுகள் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 1 விக்கெட். ஆட்ட நாயகனாக பாட் கமின்ஸும், தொடர் நாயகனாக வீழ்த்த முடியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த டெஸ்ட்டுடன் இங்கிலாந்தின்  ஆஷஸ் தொடர் முடிவுக்கு வந்தது. 93/4 என்ற நிலையில் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளே தேவைப்பட்ட நிலையில் ஜோ ரூட் வைரஸ் […]

#England 5 Min Read
Default Image