நடிகை ஆஷா சரத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். ஆஷா தமிழில் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இவர் தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் எவிடே என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து, இவர் மேக்கப் இல்லாமல் கலங்கிய முகத்துடன், தனது கணவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்தால் கட்டப்பனை போலீசில் தெரிவிக்க வேண்டும் என தனது […]