ஹிமாச்சல் மாநிலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தனியார் வளாகம் ஒன்றில் பாலிவுட் நடிகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வோஹ் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் அறிமுகமாகிய நடிகர் தான் ஆசீப் பஸ்ரா. அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வந்தார். இந்நிலையில் தமிழில் அஞ்சான் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாகிய இவர், இன்று தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]