தென் சீன கடலின் பகுதிகளை எல்லாம் தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் சீனாவுக்கு ஆசியான்( ASEAN) கடும் கண்டனத்தையும் சீனாவிற்கு எதிராக ஒட்டு மொத்த ஆதங்க எதிப்பையும் தெரிவித்துள்ளது. தென் சீன கடலின் பெரும்பகுதியை எல்லாம் ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு ‘ஆசியான்’ எனப்படுகின்ற தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு தனது கண்டனத்தை கடும் எதிர்ப்பாக தெரிவித்துள்ளது கடந்த, 1982ல் உருவாக்கப்பட்ட ஐ.நா சபையின் சட்டத்தின்படியே, கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ள நிலையில் சீனாவோ நிலப்பரப்புகளை ஒரு […]
இந்திய குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த இந்தோனேசியா,சிங்கப்பூர்,வியட்நாம்,மலேசியா,தாய்லாந்து,மியான்மர்,பிலிப்பைன்ஸ்,புருனே,லாவோஸ்,கம்போடியா ஆகிய 10 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாட்டின் குடியரசு தின நாளன்று வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அதன் படி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் […]