இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. தனது முதல் லீக்கில் ஹாங்காங்குடன் 18-ந் தேதி மோதும் இந்திய அணி ஓய்வின்றி மறுநாளே 19-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், […]