அமமுகவில் கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியில் தேமுதிக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் ஒருசில சிறிய கட்சிகள் இணைந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடுபட்டது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில், வரும் […]
திமுகவின் “இதயங்களை இணைப்போம்” மாநாட்டில் அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.ஆகவே திமுக நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு […]
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லாமல் சொந்த மாநிலத்தைப் பற்றி கவலைப்படுங்கள் என்று மம்தா பானர்ஜிக்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். கொல்கத்தாவின் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு உதவ இங்கே ஒரு கட்சி உள்ளது என்றும் வாக்குகளைப் பிப்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஒரு கட்சியைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பாஜக அவர்களுக்கு பணம் தருகிறது. அதனால் அவர்கள் வாக்குகளைப் பிரிக்கிறார்கள். இது பீகார் […]