டெல்லி: இன்று மக்களவை கூட்டத்தொடரில் புதிய எம்பிக்கள் பதவி ஏற்ற இரண்டாம் நாளில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் என பலர் பதவியேற்று கொண்டனர். அப்போது AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹைதிராபாத் எம்பியாக பதவியேற்றுக்கொண்டார். ஒவைசி, உருது மொழியில் பதவி பிராமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, பின்னர் ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார். மேலும், தக்பீர் அல்லாஹு அக்பர் என்றும் தனது மத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அப்போது […]
டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர் . நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்பிக்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ராகுல் காந்தி , தமிழக எம்பிக்கள் என பலர் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதி எம்பி, AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் […]
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. மார்ச்-1ம் தேதி முதல் 60 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்கள் தடுப்பூசி […]
டெல்லியில் வன்முறை நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அசாதுதீன் ஒவைசி குறித்து கூறுகையில், “ஒரு லட்சம் ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க முடியாது” என்று கூறினார்.CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டுவதற்காக ஓவைசி மற்றும் அவரது கட்சி பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மக்கள்தொகையை கட்டுப்படுத்த 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி பேசினார். தெலுங்கானாவில் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டத்தில் பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என பதிலடி கொடுத்தார். உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், இந்தியா […]
துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று பேசினார். இந்த நிலையில் ரஜினியின் பேசியதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி கருத்து […]