Tag: As per the recommendation of the Seventh Pay Commission

மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹.10,000 முன்பணமாக வழங்கப்படும்… மத்திய அரசு அறிவிப்பு…

கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கினால் சரிவடைந்த பொருளாதாரத்தைச் சீரமைக்க, பிரதமர் நரேந்திர மோடி ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதார நிதித் தொகுப்பை கடந்த மே மாதம் அறிவித்தார். இதுகுறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அந்த அறிவிப்பில்,‘ ‘ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ₹.10,000 வழங்கப்படுகிறது. இது, மாதம் ₹.1,000 வீதம் 10 மாத தவணையாக சம்பளத்தில் இருந்து பிடித்தம் […]

As per the recommendation of the Seventh Pay Commission 4 Min Read
Default Image