வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரம்;திமுக 142 தொகுதிகளில் முன்னிலை…!

இன்று காலை தொடங்கிய தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரப்படி,திமுக 142 தொகுதிகளிலும்,அதிமுக 93 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில்,இன்று காலை 8 மணியிலிருந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரப்படி,திமுக போட்டியிட்ட 173 தொகுதிகளில் 111 தொகுதிகள் முன்னிலையில் உள்ளன.மேலும்,திமுகவின் கூட்டனி கட்சிகளான காங்கிரஸ் 13 தொகுதிகளிலும்,விடுதலை சிறுத்தை,மதிமுக கட்சி 4 … Read more