விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் ஆர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்தினைஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன்,தமிபி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக […]