“The Dirty Picture” படத்தில் நடித்த பிரபல நடிகை சடலமாக மீட்பு.!

வித்யா பாலன் நடிப்பில் வெளியான “The Dirty Picture” படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்த ஆர்யா பானர்ஜி அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் . பிரபல பெங்காலி நடிகையான ஆர்யா பானர்ஜி பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் .மாடலான இவர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான “The Dirty Picture” எனும் படத்தில் ஷகீலா வேடத்தில் நடித்திருந்தார் .இந்த படத்தினை மிலன் லுத்ரியா இயக்க வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது … Read more