நடிகர் ஆர்யா விஷ்ணு வரத்தான் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் , திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார். அதனை தொடர்ந்து நான் கடவுள்,பாஸ் @ பாஸ்கரன் , சேட்டை, வேட்டை, ராஜா ராணி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் வெற்றியும் பெற்றுள்ளார். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெரும் பெண்ணை திருமணம் செய்யப்போவதாக தெரிவித்தார் . ஆனால் அவர் கடைசியில் அவர் […]