ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த பிரபல தமிழ் நடிகர் அரவிந்த் திரிவேதி உடல் உறுப்புகள் செயலிழப்பால் காலமாகியுள்ளார். 1987 ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் உருவான ராமாயணம் எனும் தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் அரவிந்த் திரிவேதி. இதனையடுத்து அவர் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி […]