சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் பார்ப்பதற்கே ஒரு பீல் குட் படம் போல் தெரிகிறது. கிராமத்து பாணியில் அமைந்திருக்கும் இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் உறவினராக நடித்துள்ளனர். அரவிந்த் சாமியை “அத்தான் அத்தான்” என்று கார்த்தி அழைக்கிறார். அதில், அரவிந்த் சாமி வெளிவூர் சென்று சிட்டி காரனாக நடிக்க, கார்த்தி […]
வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் […]