நல்ல கதையம்சங்கள் உடைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்ததோடு, சாலை விதிகளை மதிப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பாராட்டை பெற்றது. தற்போது சித்தார்த் அடுத்ததாக அருவம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கேத்தரின் தெராசா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தினை சாய் சேகர் இயக்கியுள்ளார்.S.S.தமன் […]