நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் “சூர்யா 42” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் படத்திலிருந்து சூர்யா சமீபத்தில் விலகினார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா – பாலா இந்த படத்தின் மூலம் இணைந்ததால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், திடீரென படத்திலிருந்து சூர்யா விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. பல […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வேல், ஆறு, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து இருவரும் 6-வது முறையாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பதாகவும், படத்திற்கு அருவா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிறகு ஹரி […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள அருவா படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கவுள்ளதாக தகவல். நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது திரையரங்குகளில் ரீ ரிலீசாகி உள்ளது. இந்த படத்தி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று […]
சூர்யா சூரரை போற்று படத்தை அடுத்து அருவா, வாடிவாசல், அயன்-2, பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா சுதா கோங்குரா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் […]
சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் அருவா படத்தில் கைதி பட வில்லனான அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிலீஸ்க்கு தயாராக […]
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் ஆறு,வேல்,சிங்கம் -1 ,சிங்கம்-2 ,சிங்கம் 3 என்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.சூர்யாவின் 39-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.அதாவது சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்குகிறார்.இந்த படத்திற்கு அருவா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் என்றும் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் […]