அறுசுவைகள் –ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை உள்ளது அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். கல்லீரல்; கல்லீரலுக்கு பிடித்த சுவை என்றால் புளிப்பு . கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் .இந்த சமயங்களில் நம் உடலானது எதிர்ச்சியாக புளிப்பு சுவையை நாடும் .அதாவது லெமன் ஜூஸ் குடிப்போம். இப்படி இயற்கையாகவே ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சுவை ஈர்க்கப்படுகிறது. சிறுகுடல்; சிறுகுடலுக்கான சுவை கசப்பு சுவையாகும்.சிறுகுடல் நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள […]