live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். அந்த தீர்மானத்தின் மூலம் கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இன்றைய கூட்டத்தொடரில், முதலமைச்சர் இந்த தீர்மானத்தை முன்மொழிவார் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) […]