ஹாலிவுட் தரத்தில் ஒரு தனுஷ் பட போஸ்டர் வீடியோ… வைரலாகும் “கேப்டன் மில்லர்”.!

நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளது, படத்திற்கு யார் இசையமைக்கப்போகிறார் என்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து, தற்போது இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு “கேப்டன் மில்லர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் ஒரு வீடியோ போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் தனுஷ் அட்வெஞ்சர் … Read more

ராக்கி படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய விக்கி-நயன் .!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றி உள்ளனர் . அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் “ராக்கி” . வஸந்த் ரவி ,ரவீனா , பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.ராக்கி படத்தினை தொடர்ந்து செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் “சாணிக் காயிதம்” படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கி … Read more