“Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார். ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து ” Walking with the Comrades” என்ற எனது […]