அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் இன்று காலை 10.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.15 மணிக்கு உணரப்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக அளவிடப்பட்டுள்ளது. எனினும், இதுவரை நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 10.11 […]
அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அதில் 6 பேர் பாஜகவுக்கு தாவியுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ,ஐக்கிய ஜனதாதளம் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே கொண்டுள்ளது.அதாவது அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவிற்கு சேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்போது பாஜகவில் 48 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.காங்கிரஸ் மற்றும் தேசிய […]
வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் மூன்று கிராமங்களை சீனா கட்டியுள்ளது.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பம் லா பாஸிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமங்கள் கட்டப்பட்டுள்ளன. இது மேற்கு அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியா, பூட்டான் மற்றும் சீனா இடையேயான முக்கோணத்திற்கு அருகில் உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள கிராமங்கள் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் உரிமையை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம். இந்தியா-சீனா உறவுகள் குறித்த நிபுணர் பிரம்மா செல்லானி கூறுகையில், ” […]
அருணாச்சல பிரதேச சாங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் கால் பதிக்க நினைத்த சீனாவை மடக்கி சரியான பாடம் புகட்டிய இந்திய ராணுவத்தின் அதிரடி செயல்களை கண்டு வாய் மட்டுமின்றி அனைத்தையும் அடைத்து கொண்டு உள்ளது சீனா ,லடாக்கில் சீனாவின் மூக்குடைபட்டும் திருந்த வில்லை. இந்தியாவிற்கு குடைச்சல்களை எவ்வாறு எல்லாம் கொடுக்கலாம் என்றே திட்டம் தீட்டி வருகிறது.ஒரு புறம் பாகிஸ்தானை தூண்டி விடுகிறது.மறுபுறம் நட்பு நாடாக இருந்துவந்த நேபாளத்தை அண்மை காலமாக மன கசப்பு ஏற்படுத்தும் படியான செயல்களில் ஈடுபடுத்து வருகிறது. இவ்வாறு குடைச்சல்களை கொடுத்தாலும் […]
காணாமல் போன 5 இராணுவ வீரர்களை சீனா இன்று ஒப்படைக்க உள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி கவனக்குறைவாக சீனா பக்கத்திற்குச் சென்ற 5 இந்திய வீரர்கள் தங்கள் பக்கத்தில் இருப்பதை சீன ராணுவம் இரண்டு நாள்கள் முன் உறுதிப்படுத்தியது. அவர்கள் விரைவாக முறைப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடைய அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 இராணுவ வீரர்களை இன்று சீன இராணுவம் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த ஒப்படைப்பு இன்று […]
இன்று அதிகாலை அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது. அஞ்சாவ் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று அதிகாலை 3:36 மணிக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன் ஆகஸ்ட் 6 -ஆம் தேதி, மாநிலத்தில் தவாங்கிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது. இந்நிலையில் காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .கடற்படை விமானம் பி-8, ரிசாட் செயற்கைக்கோள் மூலம் காணாமல் […]