அருணாசலப் பிரதேசம் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிழலில், மூன்றாவது முறையாக அம்மாநில முதல்வராக பெமா காண்டு, இன்று பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சரவையில் 11 உறுப்பினர்களும் பதவியேற்றனர். இடாநகரில் நடைபெற்ற உள்ள டிகே மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு மற்றும் 11 அமைச்சர்களுக்கும் அம்மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக் பதவிப்பிரமாணம் […]
டெல்லி:அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 அன்று 60 பேரவைத் தொகுதிகள் உள்ள அருணாச்சல் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் உள்ள சிக்கிம் ஆகிய இடங்களில் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்துடன் இணைந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்பகால முடிவுகளின் படி, அருணாச்சல் பிரதேசத்தில் பாஜக 60 இடங்களில் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இதில் […]
Subramanian Swamy: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம். கடந்த ஆண்டுகளாவே இந்திய எல்லை பகுதிகளை சீனா சொந்த கொண்டாடி வரும் சூழல் நிலவி வருகிறது. அதில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் சீனா தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ள […]
Arunachal Pradesh : கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சகம் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்றும், அருணாச்சலப் பிரதேசம் என்று இந்திய அரசால் சட்டவிரோதமாக அந்த பகுதி அழைக்கப்படுவதாகவும், அதனை சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சீனா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது . Read More – 3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் […]
Elections 2024: அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். Read More – அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு..! திருச்சியை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது அதன்படி, வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது. […]
இந்திய இராணுவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக அருணாச்சல பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்திய- சீன எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்ஏசி எனும் உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு அருகே இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த மோதலையடுத்து தவாங் பகுதியில் நிலைமை சுமூகமாகவே இருக்கிறது, யாருக்கும் எந்தவித […]
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வான்வெளி அத்துமீறலைத் தடுக்க இந்திய விமானப்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க IAF அதன் போர் விமானங்களை சமீபத்திய வாரங்களில் 2-3 முறை ரோந்து பணியில் […]
அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர் அருகே உள்ள நஹர்லகுன் மிகப் பழமையான சந்தையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 700 கடைகள் எரிந்து சாம்பலாகின. அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் மிகப்பெரிய பொருட்ச்சேதாரம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இரண்டு கடைகள் தீயில் எரிந்து இரண்டு மணிநேரம் தீப்பிடித்ததாகவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறை […]
இந்தியாவின் எல்லைப்பகுதிகளான காஷ்மீர் பாக்கிஸ்தானுக்குள்ளும், அருணாச்சல பிரதேசம் சீனாக்குள்ளும் இருப்பது போன்ற புதிய ஆசிய மேப் ஒன்றை சீனா அரசு தொலைக்காட்சி வெளியிட்டு சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைந்து பல எல்லை கட்டிடங்களையும் பலன்களையும் காட்டியுள்ளது. தற்போது சீனாக்குள் அருணாச்சல பிரதேசம் இருப்பது போல் உள்ள மேப் ஒன்றை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களை […]
அருணாச்சலப் பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள பசார் எனும் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பசார் பகுதியில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவிலும், 106 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதியும் நில அதிர்வு […]
அருணாச்சல பிரதேசத்தில் இன்று திடீரென 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 10.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் பான்கின் என்னும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலை ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 19 அன்று, […]
அருணாச்சலப்பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று பிற்பகல் 3.06 மணியளவில் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சாங்லாங்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்த இடத்திலிருந்து தென்மேற்கில் 70 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் லோஹித், தேசுவுக்கு அருகில் 48 கிமீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 5.35 மணியளவில் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சங்லாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் […]
தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம் என அருணாச்சல பிரதேசத்தில் அறிவிப்பு. உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இவை செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசி […]
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரியக் கண்ணாடி வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டும். சூரிய கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரியும் இது தான் சூரிய கிரகணம் என்கிறோம். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரிய […]
அருணாச்சலப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் அதன் தலைநகரமான இட்டாநகரில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 415 இன் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையானது 59 கி.மீ. நீளம் கொண்டது. அண்மையில் கட்டப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலையானது அருணாச்சலப்பிரதேசத்தின் பண்டாரதேவாவில் தொடங்குகிறது. அஸ்ஸாமில் இருக்கும் கோபூரில் இந்த நெடுஞ்சாலை முடிவடைகிறது. இடிந்து விழுந்த தேசிய நெடுஞ்சாலை..! pic.twitter.com/nrZVjtKCKv […]
அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார். அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகரில் யூடியூபர் பராஸ் சிங் என்பவர் பஞ்சாப் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அருணாச்சல பிரதேச எம்.எல்.ஏ நினோங் எரிங்கிற்கு எதிராக யூடியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு மாநில மக்கள் மீது தவறான விருப்பத்தையும் வெறுப்பையும் தூண்டியது மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று அழைத்ததாகவும் யூடியூபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பஞ்சாப் […]
அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. இதனை அம்மாநில எம்.எல்.ஏ நினோங் எரிங் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் முதல் லடாக்கில் இந்திய – சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், அருணாச்சல பிரதேசம் மேல் சுமன்சுரி மாவட்டத்தில் இருந்து 5 பேரை சீன ராணுவ கடத்தியாக கூறப்படுகிறது. உள்ளூர் […]
அருணாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தீவரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் அவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுதமேந்திய தீவரவாதிகள் இருப்பதைப் பற்றிய உளவுத்துறை அளித்த தகவல்களின்படி, இன்று அதிகாலை அசாம் ரைபிள் படையினர் மற்றும் அருணாச்சல பிரதேச காவல் துறையினரும் திராப் மாவட்டத்தில் உள்ள கொன்சாவில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள் . அப்போழுது அதிகாலை 4:30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள என்.எஸ்.சி.என் அமைப்பின் தீவரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் அசாம் ரைபிள்ஸ் […]