சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற 10 வயது சிறுமி நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் மீது விமர்சனங்களையும் எழுப்பியது. மேலும் இந்த விபத்து, சென்னையில் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழப்பை […]
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் தான் குற்றவாளி என கடந்த மே 28-ஆம் தேதி சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்ததோடு அவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 […]
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட அந்த மாணவி தைரியமாக முன் வந்து புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தியதில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். மாணவியின் புகாரின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதால் அவரை குற்றவாளியாக அறிவித்தார். இவருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கானது சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மாணவியின் புகாரின் அடிப்படையில், காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. […]
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, ஞானசேகரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியாவில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு, அந்த மாணவி காவல்துறையில் புகார் அளித்த நிலையில், உடனடியாக ஞானசேகரனை காவல்துறை கைது செய்தது. ஏற்கனவே, ஞானசேகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன, அதில் கொள்ளை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற வழக்குகளும் உள்ளன. எனவே, இந்த விசாரணையில் கூடுதல் […]
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து மாணவி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறை ஞானசேகரன் என்பவரை கைது செய்தது. அதன்பின் பெண் கொடுத்த fir லீக்கான நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனங்களும் எழுந்தது. எனவே, விவகாரம் பெரிய விஷயமாக வெடித்த நிலையில், உடனடியாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மனைவிக்கு நடந்த வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரை தப்பிக்க வைக்க திமுக முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதனையடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் தன்னுடைய போனில் சார் என்று யாரோடு பேசிக்கொண்டு இருந்ததாக மாணவி தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரில் […]
சென்னை : அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவகாரம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதோடு, பல கேள்விகளையும் எழுப்பி கொண்டு வருகிறது. அதன்படி, இந்த வழக்கில் […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறை ஞானசேகரன் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள FIR லீக்கானது முதல் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் மீது இதற்கு முன் எத்தனை வழக்குகள் […]
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக ஞானசேகரன் என்பவரை அதிரடியாக கைது செய்தது. அவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்த சம்பவம் குறித்து சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர் சந்திப்பு நடத்தி […]
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக ஞானசேகரன் என்பவரை அதிரடியாக கைது செய்தது. அவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தபோது முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு முன்பு ஊடகங்களைச் சந்தித்த […]
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உடனடியாக ஞானசேகரன் என்பவரை அதிரடியாக கைது செய்தது. அவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என பல அரசியல் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கேட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை எம்ஜி.ஆர் […]
வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் மாரடைப்பால் காலமானார். இந்தியா முழுவதும் 160க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டு இயங்கி வருகிறது ‘வாசன் ஐ கேர்’ மருத்துவமனை. இந்நிலையில், திருச்சியை தலையிடமாக கொண்ட வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் உரிமையாளர் அருண் இவருக்கு வயது 52 உடல்நிலை குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இவர், தற்போது மாரடைப்பால் காலமானார் என்று கூறப்படுகிறது.
கொரோனா விதிகளை மீறினால் புதுவையில் நபருக்கு 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என கலெக்டர் அருண் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதிலும் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுவையில் தினமும் 3000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு […]